1. பாரம்பரியம்: 76 ஆண்டுகளாக உயர்கல்விப் பணியில் சிறப்புடன் செயலாற்றும் கல்லூரி
2. வளாகம்: 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்த, படிப்பதற்கேற்ப பசுமையான சூழல்.
3. உலகமயமான கிராமம்: 32 தேசம் மற்றும் 20 மாநில மாணவ மாணவியர் இருக்கும் சூழ்நிலையில் சுயகல்வி கற்கும் முறை.
4. கல்வியாளர்கள்: மாணவ மாணவியற்கு, எந்நேரமும் பயிற்றுவிக்க திறமை மற்றும் அனுபவமிக்க பேராசிரியர்கள்.
5. பல்வகை பாடவியல்: தேர்ந்தெடுக்கும் வகையில் பாடவியல் முறையில் B.A.வில் 29 வகை பாடப்பிரிவு, B.Sc.யில்11 வகை பாடப்பிரிவு B.Com. பாடவியலில் ACCA பாடப்பிரிவு , BBA, BCA, BSW மற்றும் BTH . இத்துடன் UGC அனுமதி பெற்ற B.Voc and Community கல்லூரி. 13 முதுநிலை பாடவியலில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவு.
6. கட்டமைப்பு: உயர்தொழில்நுட்ப அமைப்பில் வகுப்பரை, அனைத்து வசதிகளும் கொண்ட ஆய்வுக்கூடம் மற்றும் பல்லாயிரம் நூல்கள் கொண்ட கணினிமயமாக்கப்பட்ட நவீன நூலகம்.
7. வசதிகள்: விசாலமான மைதானம், வெளி மற்றும் உள் விளையாட்டு அரங்கம். குளிருட்டபட்ட உடற்பயிற்சி அரங்கம். மாநாட்டு அரங்கம், உணவகம், குழந்தை காப்பகம் மற்றும் தனி ஆண், பெண் விடுதி.
8. முழுமையான வளர்ச்சி: இணபை்பாட நடவடிக்கை, கூடுதல் கல்வி நடவடிக்கை மற்றும் வாழக்கை கல்வி முறை மூலம் முழுமையான கல்வி பயிற்சி.
9. வேலை வாய்ப்பு மையம்: மாணவ மாணவியற்கான உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல்.
10. செயல்பாடு: கருத்தரங்கம், மாநாடு, தொழில் -பட்டரை மற்றும் கல்விச்சுற்றுலா மூலம் கற்பித்தல்